Thursday, March 15, 2007

வெட்கம்

முகிலுக்கு வெட்கமாம்
நிலவைக் கண்டு - ??
தன் கருமை வெளிப்படுமாம் இருளில்!!!

3 comments:

KC! said...

eppadi ma, eppadi idhellam??

Unknown said...

naanga yeppavume ippadi dhaan, chinna vayasulerndhe..

சரவணன் said...

எங்கயோ போய்டீங்க போங்க .... :-)