Thursday, March 15, 2007

;)

பாற்கடலைக் கடைந்தும்
கிடைத்திறாத இன்பம்
கிடைத்ததென்று அறிந்தேன்
உன் கடைப்பார்வையில்!!

1 comment:

சரவணன் said...

பாற்கடலைக் கடைந்தால் இன்பம் வராது அமிர்தம் தான் வரும்...!